japan 500 ஆண்டுகள் பழமையான ஷூரி அரண்மனையில் தீ விபத்து நமது நிருபர் அக்டோபர் 31, 2019 ஜப்பானின் 500 ஆண்டுகள் பழமையான ஷூரி அரண்மனையில் ஏற்பட்ட தீவிபத்தில், அரண்மனையின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன.